யாழ்ப்பாணம் வேலணையைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ்
Noisy-le-Grand ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சண்முகம் கணபதி அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- கணபதி, திருமதி- சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- வேலாயுதம், திருமதி- இளையபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நித்தியலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
லாவண்யா,
லக்சியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான
சுப்பிரமணியம், சின்னராசா, யோகராசா மற்றும் திரவியம், இரத்தினம், மலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.