யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஏழாலை Sri
Lanka, லண்டன்United Kingdom ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு தியாகராசா சின்னையா
அவர்கள் 07-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- சின்னையா, திருமதி- தங்கம்மா தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- அப்பையா, திருமதி- செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
சுகுமார், சுரேஸ்குமார், சுஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கவிதா, தயாளினி, பாலகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கந்தசாமி, காலஞ்சென்ற மகேஸ்வரி, அன்னபூரணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராணி, செல்வரத்தினம், காலஞ்சென்ற கதிரவேலு ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சோபியா, ஜெசிக்கா, ஷஸ்னா, டில்ஷா, டியாரா, நேத்தன், ரயன் ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை
பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.