யாழ்ப்பாணம் வேலணை 5 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் கந்தர்மடம் Sri Lanka, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி புனிதவதி ஆறுமுகம் அவர்கள் 07-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- சுப்பிரமணியம், திருமதி- தங்கம்மா
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- வைத்திலிங்கம், திருமதி- நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் ஆறுமுகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
Dr. யசோதரா, Dr. சசிதரா, Dr. சபேஷன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
தர்மரத்தினம், சண்முகரத்தினம், திலாணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான திலகவதி, சண்முகநாதன், பத்மாவதி, கமலாதேவி மற்றும்
இலட்சுமிதேவி, தயாநிதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, கணேசலிங்கம், மகேந்திரநாதன் மற்றும்
அகிலத்திருநாயகி, குணரத்தினம், காலஞ்சென்ற ஏகாம்பிகை மற்றும் பூமணி ஆகியோரின் பாசமிகு
மைத்துனியும்,
Dr. கிருஷ்ணி, Dr. திவ்வியா, சேயோன், விக்னேஷ், குமார், திஷான்,
பிரம்மன், நீரஜா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
கிருஷ்ணா, அனவி ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.