யாழ்ப்பாணம் கரவெட்டியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா Ipswich ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராஜேஸ்வரி
கனகரத்தினம் அவர்கள் 05-12-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- சின்னத்தம்பி, திருமதி- தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- பழனிப்பிள்ளை,
திருமதி- பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம்
அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுதாகரன், Dr. சுலோஜனா
அவர்களின் பாசமிகு தாயும்,
கீதா, சங்கர் ஆகியோரின்
பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்,
மண்டலாதேவி, கமலாதேவி, பாக்கியநாதன், கோசலாதேவி மற்றும் ஈஸ்வரநாதன், Dr சகுந்தலாதேவி,
நிர்மலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அபிநயா, அக்சனா, பிரணவி,
சங்கவி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.