யாழ்ப்பாணம் மயிலங்காட்டைப்
பிறப்பிடமாகவும் மற்றும் United Kingdom லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜன்சிகா
துஷாந்த் அவர்கள் 04-01-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் திரு- குமாரவேல்,
திருமதி- கெளரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- துரைசிங்கம், காலஞ்சென்ற திருமதி- அமிர்தவல்லி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
துஷாந்த் அவர்களின் பாசமிகு
மனைவியும்,
தனுசா, சயந்தன், பகீரதன்,
அனுஷானந்தன், கிருபானந்தன், அனுஷியதீபா, அனுஷியாந்தன், ஜெகதர்ஷினி, வரன், ஜெகசதீஸ்,
ஜெகநிஷா, சபீனா, சாருஜா, சஜீனா, நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
துஷ்யந்தி, உஷாந்தி ஆகியோரின்
பாசமிகு மைத்துனியும்,
ரிதன்யா அவர்களின் பாசமிகு
அத்தையும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.