யாழ்ப்பாணம் வல்வையைப்
பிறப்பிடமாகவும் மற்றும் United Kingdom லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு செல்வச்சந்திரன்
இரத்தினசாமி அவர்கள் 28-12-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- இரத்தினசாமி, திருமதி- சர்வபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
சின்னக்கிளி, திருமதி- இராசாமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தேவமனோஹரி அவர்களின்
பாசமிகு கணவரும்,
வந்தனா, காலஞ்சென்ற சஞ்சய்,
நீரஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சங்கர் கணேஷ், சுரேஷ்
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ராமச்சந்திரன், ஸ்ரீபத்மராணி
தர்மராஜா, ஸ்ரீபிரேமராணி, ஸ்ரீரஞ்சிதராணி இரத்தினசிங்கம், ஸ்ரீலங்காராணி தனபாலசிங்கம்,
ஸ்ரீஜமுனாராணி குமாரசாமி, ஸ்ரீபாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நாகேஸ்வரி புவனேந்திரன்,
சிவகுமார் மதுநிதி, Dr பத்மகுமார், சாந்தகுமாரி வரதகுமார், வசந்தகுமாரி கண்ணதாசன்,
சசிகுமாரி கருணாகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தரிகா, சஞ்சய், ஆஷிகா
ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.