மரண அறிவித்தல்

திரு பத்திநாதர் அன்ரன்
Born 16/03/1962 - Death 30/12/2022 இளவாலை பெரியவிளான் Sri Lanka (Birth Place) Montmagny ஃப்ரான்ஸ் (Lived Place)யாழ்ப்பாணம் இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ் Montmagny வதிவிடமாகவும், கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு பத்திநாதர் அன்ரன் அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- பத்திநாதர், திருமதி- அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- சூசை மத்தேசு, திருமதி- கிறிஸ்ரினா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
யோகராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
அருள்றாஜ், நிமல்றாஜ், சுஜீவன்றாஜ், சரண்றாஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லியானாசாளினி, சஜீபா, சர்மிளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற தேவதாஸ், எலிசபெத், யோசேப்பு, அருளப்பு மரியநாயகி, மரியதாஸ், வரப்பிரகாசம், காலஞ்சென்ற சாள்ஸ் மேரிதிரேசா, எமிலியாம்பிள்ளை நிர்மலா, தனீஸ்வரன் ஜெயசீலி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற மத்தேசு சிந்தாத்துரை, மத்தேசு அருளப்பு, காலஞ்சென்ற மத்தேசு கலாறாணி, பிரான்சிஸ் பத்திமாமனோன், மத்தேசு யோசவ்ஸ்ராலின், கரிதாஸ் மேரிகலிஸ்ரா, யேசுதாஸ் மேரிமெல்லூசியா, மத்தேசு சில்வெஸ்ரர், யூமன்கலிஸ்ரஸ் மேரிஜஸ்ரினா, காலஞ்சென்ற மத்தேசு மேரி ஜெனிற்றா, மத்தேசு சகாயராசா, நிமல்ராஜ் தர்சினி, மத்தேசு அன்ரனிஸ்ரிபன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அன்ரோனியஸ், லிங்டன், ஆரோன், நிசனிகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
04/01/2023 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
05/01/2023 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
06/01/2023 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
07/01/2023 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
08/01/2023 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
09/01/2023 12:00:pm - 01:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
திருப்பலி
09/01/2023 01:00:pm
Eglise Saint Thomas Montmagny 1 Rue du 11 Novembre, Montmagny, France
95360
நல்லடக்கம்
09/01/2023 03:00:pm
Ferme Pédagogique de la Butte Pinson 16 Rue Suzanne Valadon, Montmagny, France
95360