கொழும்பைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Vancouver ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு ஏட்லி நிக்கலஸ்
அவர்கள் 31-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார்
காலஞ்சென்றவர்களான திரு- நிக்கலஸ், திருமதி- அருளம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற
திரு- ஞானப்பிரகாசம், திருமதி- ரோசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
திருலோகநாயகி
அவர்களின் பாசமிகு கணவரும்,
குளோடி,
கீத், கெனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுக்பீர்
லால் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ரானியா,
ரிற்றியானா, நட்டாஷா, றட்லி, டெஷ்னா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சண்முகராஜா,
ஜெயராசா, போல், வசந்தா, டலஸ், அலோசியஸ், காலஞ்சென்ற சாசினி, ஜெயந்தினி, லோஜினி, நிலானி,
செறின், நிக்கலின் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஹேமா,
காலஞ்சென்ற சிறிகாந்தன், செல்வகுமாரன், விமலநாதன், அன்ரன், றேமண்ட், நிஷாந்தன் ஆகியோரின்
பாசமிகு சகலனும்,
ஜேடன்,
ஆறியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil
Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின்
இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.