யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை,
நாரந்தனையைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு
யேக்கப் டென்சில் அவர்கள் 29-12-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- சுவாம்பிள்ளை, திருமதி- லில்லி அக்னேஸ்
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
சந்தியாப்பிள்ளை, திருமதி- அன்ரோனியா ராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மேரி விமலா அவர்களின்
பாசமிகு கணவரும்,
கிறிஸ்ரோ, ஜெனந், அனற்,
மாறின், நொயலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டெனிஸ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான டொன்பொஸ்கோ,
றீற்றா மற்றும் யூலியற், பபி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஆன்புனிதம், ஜேம்ஸ் ரட்ணராஜ்,
யோசவ் தேவராஜ், மைக்கல் யோகராஜ், றெஜினா மலர், ஜெறாட் தங்கராஜ், யோசப்பின் கமலா, காலஞ்சென்ற
யூட் ஆனந்தராஜ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கிறிஸ்ரினா, யோவன்னா,
யெஸ்லினா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.