யாழ்ப்பாணம் நெடுந்தீவு மற்றும் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும்
மற்றும் Sri Lanka பெரியகுளம் கண்டாவளை, Sri Lanka வவுனியா, India சென்னை ஆகிய இடங்களை
வதிவிடங்களாகவும் கொண்ட திரு மோகனதாசன் வேலுப்பிள்ளை அவர்கள் 26-12-2022 திங்கள்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- வேலுப்பிள்ளை, திருமதி- சிவகாமியம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சிவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
தாட்சாயினி அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மனோகரி, மனோறஞ்சிதம், மாலினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பரமலிங்கம், கிறிஸ்ரியன், ரட்னராஜா ஆகியோரின் பாசமிகு
மைத்துனரும்,
சரத்பாபு, லலித்பாபு, பார்த்தசாரதி, அட்ச்சிகா, அன்ரனி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
சுமா, மைதிலி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
துவிப்பிரியன், வர்னிகா, ஆதித்தியன், நிலா, முகிலன் ஆகியோரின் பாசமிகு
தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.