இலங்கை அல்வாயைப் பிறப்பிடமாகவும்
மற்றும் Sri Lanka தெஹிவளை மற்றும் England லண்டன் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட
திருமதி ஜெகதாம்பிகை மகேஸ்வரன் அவர்கள் 19-12-2022 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
திரு- சண்முகநாதன், திருமதி-
பாக்கியலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன்
அவர்களின் பாசமிகு மனைவியும்,
கணேசன், உமாராணி மற்றும்
மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
வனிதா, சிவகுமாரன், நிரஞ்சனை
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற ஜெகதலபிரதாபன்
அவர்களின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கம்மா
அவர்களின் பாசமிகு மைத்துனியும்,
கிருஷன், ரோஷன், அனுசன்,
அஸ்வினி மற்றும் கஜானா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.