மரண அறிவித்தல்

திருமதி பரமேஸ்வரி சதாசிவம்
Born 21/05/1930 - Death 15/12/2022 ஆனைக்கோட்டை, Sri Lanka (Birth Place) Mississauga, கனடா (Lived Place)யாழ்ப்பாணம் வண் வட மேற்கு
ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி
பரமேஸ்வரி சதாசிவம் அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற
திரு- அப்பையா, திருமதி- முத்தாச்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
கந்தையா, திருமதி- நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சதாசிவம்
அவர்களின் பாசமிகு மனைவியும்,
பவளச்சந்திரன், காலஞ்சென்ற
யோகச்சந்திரன், சந்திரமாலா, ஞானச்சந்திரன், சந்திரகலா, ஜெயச்சந்திரன், மோகனச்சந்திரன்,
சந்திரநீலா, சந்திரஜீலா ஆகியோரின் பாசமிகு தாயும்,
அன்பரசி, நாகேஸ்வரி,
கங்கநாயகம், சரசாதேவி, ஸ்ரீரகுதாஸ், கிரிஜா, சித்திரலேகா, ஜெயதாசன், ஞானேஸ்வரன் ஆகியோரின்
பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குலமணி,
நாகேஸ்வரி, மகாதேவன், சரஸ்வதி மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பித்துரை,
திருநாவுக்கரசு, ஞானாம்பிகை, தம்பிராசா மற்றும் இரட்னசபாபதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
மதுஷா- ஷாமிலன் கெளஷிக்,
ஷகீரன், பபிசன், லந்துஷா, வினித்தா, கிரிஷானா, டிசானி, ரிஷிக்கா, கபிஷன், ஷெரினா, சேதுரன்,
டர்ணி, தர்மிகா, தனுசிகா, தயானிகா, டனிஷா, தபினாஸ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
28/12/2022 05:00:pm - 09:00:pm
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, Ontario, Canada
ON L4Y 2B5
பார்வைக்கு
29/12/2022 09:00:am - 10:30:am
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, Ontario, Canada
ON L4Y 2B5
கிரியை
29/12/2022 10:30:am - 12:00:pm
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, Ontario, Canada
ON L4Y 2B5