மரண அறிவித்தல்

தர்ஷன் தம்பிஐயா
Born 04/05/1986 - Death 20/12/2022 புங்குடுதீவு 10 ஆம் வட்டாரம், Sri Lanka (Birth Place) லண்டன், United Kingdom (Lived Place)யாழ்ப்பாணம் புங்குடுதீவு
10ம் வட்டாரம் கலட்டியம்பதியைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும்
கொண்ட தர்ஷன் தம்பிஐயா அவர்கள் 20-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- நாகநாதி, திருமதி- தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
வைரமுத்து, திருமதி- நாகம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
தம்பிஐயா, திருமதி- கனகலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான பேரின்பநாதன்,
தர்மகலாதேவி, பிறேமாதேவி, மயூரதநாதன் மற்றும் கேதீஸ்வரநாதன், மோகனநாதன், குபேந்திரநாதன்,
செந்தில்நாதன், ரோகினிதேவி, பத்மகலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நந்தினி, சமுத்திரா,
சுபாஜினி, ஜானகி, பபிதா, மங்களேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சத்திவ், அஜிவ், அபர்னா,
அஞ்சனா, ரதுஷன், மாருஷன், பௌமிதா, அபினேஷ், றஸ்மிதா, கவி, ஹரின், துர்க்கா ஆகியோரின்
பாசமிகு சித்தப்பாவும்,
பிரணவி, கனிஷா ஆகியோரின்
பாசமிகு மாமாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
28/12/2022 04:00:pm - 06:00:pm
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow, United Kingdom
HA3 0HD
கிரியை
29/12/2022 12:00:pm - 02:00:pm
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London, UK
NW7 1NB
தகனம்
29/12/2022 02:00:pm - 02:45:pm
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London, UK
NW7 1NB