மரண அறிவித்தல்


திரு விக்கினேஸ்வரன் அப்புத்துரை
Born 03/08/1950 - Death 09/05/2020 தெல்லிப்பழை வீமன்காமம் (Birth Place) Kalundborg - Denmark (Lived Place)யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Kalundborg ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரன் அப்புத்துரை அவர்கள் 09-05-2020 சனிக்கிழமை அன்று டென்மார்க்கில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, தவபாக்கியம் தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், காலஞ்சென்ற தருமலிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி(டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும்,
வினோதா(டென்மார்க்), வினோத்(டென்மார்க்), காலஞ்சென்ற விஜித் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
துஷ்யந்தன்(டென்மார்க்), அர்ச்சனா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதேஷ், துவாணிக்கா, அஸ்வினி, வைஸ்ணவி ஆகியோரின் அன்புப் பேரனும், ராஜேஸ்வரி விஜயரட்ணம்(கனடா), ஞானேஸ்வரி வசந்தகுமார்(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், வசந்தகுமார் மற்றும் நிர்மலாதேவி- மாணிக்கவாசகர்(லண்டன்), பேபிமலர்- பற்குணராஜா(பிரான்ஸ்), பாலகிருஷ்ணன்- மனோன்மணி(கனடா), கண்ணபிரான்- கோமளகெளரி (லண்டன்), வசந்தி- ராஜநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அனைவரின் கவனத்துக்கும்: நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண(கோரோணா வைரஸ்) நிலைமை காரணமாக அனைவரும் ஒரே இடத்தில் சேர்ந்து நிற்காமலும், டென்மார்க் அரசாங்கத்தின் பரிந்துரைக்கும் ஏற்றவாரு ஒழுங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிரியை நடக்கும் நோரத்தில் சிறு சிறு குழுக்களாக(குறைந்தது 7-10 பேர்) உள்ளே வருகைதந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி பின்னால் வருபவரகளுக்கும் இடமளிக்குமாறு மிகத்தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை
19/05/2020 09:30:am - 12:30:pm
Tuesday 19-05-2020 9:30 AM - 12:30 PM Nyvangs Kirke
Nørre Alle 40B, 4400 Kalundborg, Denmark