மரண அறிவித்தல்

திரு பஞ்சாட்சரம் இராசையா
Born 10/03/1932 - Death 16/12/2022 கோண்டாவில் மேற்கு, Sri Lanka (Birth Place) முருங்கன் Sri Lanka, India, வத்தளை Sri Lanka, Markham Canada (Lived Place)யாழ்ப்பாணம் கோண்டாவில்
மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் பரியாரிகண்டல் முருங்கனை, இந்தியா, கனடா Markham
ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு பஞ்சாட்சரம் இராசையா அவர்கள் 16-12-2022
வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- இராசையா, திருமதி- ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
சபாரத்தினம், திருமதி- சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கனகம்மா அவர்களின் பாசமிகு
கணவரும்,
இளங்கீரன், இளங்குமரன்,
இளஞ்செழியன், தமயந்தி, இளங்கோவன், துஷ்யந்தி, இந்திரஜித் அவர்களின் பாசமிகு தந்தையும்,
பாமினி, சுதர்சினி, உதயசுபா,
சுதாகரன், ரம்யா, தயானந்தன், நிவேந்தினி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா,
சோதிமணி, இரத்தினசிங்கம், ராஜேஷ்வரி மற்றும் சுபத்திரை, ராசலிங்கம், அன்னலிங்கம் ஆகியோரின்
பாசமிகு சகோதரரும்,
கந்தசாமி- புஷ்பராணி, பரமேஷ்வரி
துரைராசா, காலஞ்சென்ற செல்வநாயகம், கனகேஸ்வரி, மகாலட்சுமி, பரமேஷ்வரி, காலஞ்சென்ற பழனியாண்டி
ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கிஷான், ஜாதவன், ஜனாதன்,
ஜனுஷன், ஆர்த்தீஸ், அனுர்த்தீஸ், ஆருஷா, பிரவீன், பிரவீனா, பிரசன், சுஷ்மி, ஐஷ்மி,
மியா, பிரீத்திகா, அபினாஷ், ஐயள் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
21/12/2022 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France
பார்வைக்கு
23/12/2022 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France
பார்வைக்கு
24/12/2022 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France
கிரியை
26/12/2022 10:00:am - 12:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France
தகனம்
26/12/2022 12:30:pm - 01:30:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France