யாழ்ப்பாணம் காரைநகர் பாலாவோடை களபூமியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் அரசடியை வதிவிடமாகவும் கொண்ட திரு பாலேந்திரன் பொன்னையா அவர்கள் 18-12-2022 ஞாயிற்றுக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- பொன்னையா,
திருமதி- அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- முருகேசு, திருமதி-
சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இந்திராவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
கேதீஸ்வரன், கனகேஸ்வரன், பிரதீபன்,
லிங்கப்பிரியா, தனுப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவறங்கன், கலாயினி, வானதி ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம்,
தனலட்சுமி மற்றும் புவனேஸ்வரி, சரஸ்வதி, இராஜேஸ்வரி, இராசமலர், காலஞ்சென்ற சந்திரமலர்,
சறோஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நல்லபிள்ளை, காலஞ்சென்றவர்களான நவரத்தினம்,
சரவணபெருமாள் மற்றும் செந்தில்நாதன், முருகானந்தன், காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன்,
நடராசா மற்றும் பாலசுப்பிரமணியம், இராஜேஸ்வரி, இராசபூபதி, மகேஸ்வரி, உதயலக்சுமி ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
கேஜீதன், கிர்த்திக், அஜன், ஆர்த்திக்
ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.