யாழ்ப்பாணம் மானிப்பாய்
உடுவில் தெற்கு யாமா சந்தியைப் பிறப்பிடமாகவும் மற்றும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி
இராசலட்சுமி இராசலிங்கம் அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- நாகலிங்கம், திருமதி- அமுதம் தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
செல்லத்துரை, திருமதி- முத்தம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இராசலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சரோஜாதேவி, ரகுநாதன், சத்தியதேவி,
குகநாதன், சகிலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம்
மற்றும் ரமணி, பாஸ்கரன், கவிதா, முருகவேள், ரட்ண ரூபி, பிரதீபன், கலா ரூபன், ஸ்ரீபாஸ்கரன்,
மஞ்சுளம், மைதிலி, மலர்விழி, பகிரதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சீவரத்தினம்,
செல்வராசா, தம்பித்துரை, ராஜேஸ்வரி, இராசேந்திரம் மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வேதநாயகி,
அன்னபூரணம், இராசதுரை, விக்னேஸ்வரி, அபயவரதன், காலஞ்சென்ற சண்முகவரதன், மற்றும் கமலாம்பிகை
ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
மிதுனன், சாஜினி- துஷ்யந்தன்,
சர்வினி, அபிநிஷா, ஆதீபன், ஆரூஷன், அக்ஷதன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
கவின், கயல் ஆகியோரின்
பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.