யாழ்ப்பாணம் தாவடி காளி
கோவிலடியைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு
கணேசலிங்கம் ஐயம்பிள்ளை அவர்கள் 07-12-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
ஐயம்பிள்ளை, திருமதி- அன்னபாக்கியம் தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- நல்லையா,
திருமதி- சொர்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நித்தியகலா அவர்களின்
பாசமிகு கணவரும்,
ஆர்த்திகா, மதுராங்கன்,
அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கவாஸ்கரன் அவர்களின்
பாசமிகு மாமனாரும்,
திலகவதி, சந்திரலிங்கம்
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தவக்குமார், சியாமளா,
குமுதினி- மனோகரன் மற்றும் ரஜினி- ஆனந்தராஜா, தர்ஷலா- கோகுலன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
டியானா, விகாஷ், அனாமிகா
ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.