மலேசியா Ipoh ஐ பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம் கோண்டாவில்
கிழக்கு, கனடா Vaughan ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு கணேசன் குட்டித்தம்பி
அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- குட்டித்தம்பி, திருமதி- இரத்தினம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- தாமோதரம்பிள்ளை, திருமதி-பாலாம்பிகைதேவி
தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பரிமளாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
புவிராஜ், கோகிலராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சைலஜா, தவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கேதாரஈஸ்வரி, இரத்தினசிங்கம், பரமலிங்கம்,
கனகேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பத்மாசினி - மூர்த்தி, பத்மினி - துரைசிங்கம், பிரபாகரன் - புனிதா
ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அகானா, அரண்யா, ஆகஷ், அஸ்வின் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.