யாழ்ப்பாணம் நல்லூரைப்
பிறப்பிடமாகவும் மற்றும் ஜேர்மனி Zeven, நல்லூர் Sri Lanka ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு குணரட்ணம் பரமு அவர்கள் 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- பரமு, திருமதி- தங்கப்பொண்ணு தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
செல்லையா, திருமதி- வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இந்திராணி அவர்களின் பாசமிகு
கணவரும்,
தயாளன், தர்ஷன், ராதிகா,
நவமேனன், பேர்லிநாத், குணாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வதனி, ரஜனி, சிந்துஜா,
மனோகரன், டர்சன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அதிஷ், அஜிந்த், தனுஷன்,
நிதுஷன், சதுஷன், டெனிஷன், ரிஷானா, அக்ஷரா, அனிசா, சமீரா, அஜய், அஸ்வின், அஸ்வியா,
அபேக்ஷா, மிதுஷா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.