யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Toronto
ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு உமாபதி சீவரட்ணம் அவர்கள் 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- சீவரட்ணம், திருமதி- மகாலட்சுமி
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- குமாரவேலு, திருமதி- இராசம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
உருத்திரபதி, திருப்பதி, உமாமகேஸ்வரன், சிவபதி ஆகியோரின் பாசமிகு
சகோதரரும்,
நவரட்ணராஜா, காலஞ்சென்ற பரஞ்சோதி, சொர்ணபூபதி, காலஞ்சென்ற இராசபூபதி,
புஸ்ப்பராணி, சிவராஜா, சண்முகராஜா, காலஞ்சென்ற உதயராஜா, மகாலட்சுமி, பரமேஸ்வரன், காலஞ்சென்ற
சிவகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சிவானந்தன், தங்கநாதன், காலஞ்சென்ற புவனேஸ்வரி, வசந்தநாயகி, ரஜனி
ஆகியோரின் பாசமிகு சகலனும்,
சோபியன், லதுவன், றூபிகா, வர்சிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பாலமுரளி, சிபாசினி, சுபாசினி, பிரகலாதன், சுவிசினி ஆகியோரின் பாசமிகு
சித்தப்பாவும்,
தமிழினி, நீதிராஜா, ஜெனுக்கா, அபிலேஷ், அஜிலேஷ் ஆகியோரின் பாசமிகு
மாமனாரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.