யாழ்ப்பாணம் துன்னாலையைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு கொட்டாஞ்சேனை, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு மார்க்கண்டு சின்னதம்பி அவர்கள் 26-11-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- சின்னத்தம்பி, திருமதி- செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- இளையதம்பி, திருமதி-
இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பலீலா
அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற ஜெயராஜ்,
ஜெயதர்ஷினி, ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குகனேந்திரன், துஸ்யந்தி
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி,
மகேஸ்வரி, பரமேஸ்வரி மற்றும் இராசேந்திரம், சடாட்சரம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மகிஷன், ஆஷிகன், ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.