யாழ்ப்பாணம் கொடிகாமம் பாலாவியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு கந்தசாமி அருணாசலம் அவர்கள் 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- அருணாசலம், திருமதி- பொன்னம்மா
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- தருமராசா, திருமதி- சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
சித்தி அவர்களின்
பாசமிகு கணவரும்,
சுபாசினி, காலஞ்சென்ற மஞ்சுளா, குணாளன், தர்சினி, கவிதா,
கவிசலா, கௌசிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரபாகரன், தவசிங்கம், மோகன்குமார், சந்திரகலா, ரசிகாந்தா,
பிரதாப் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பரமசாமி, செல்லம்மா, காலஞ்சென்ற பொன்னையா, சரஸ்வதி, ஞானேஸ்வரி,
அசோகராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அக்ஷயன், ஆகர்சன், ஆதித்யன், வர்மிகா, சர்மிகா, அஸ்நிகன்,
சைனுஜன், சோபிகன், ஹரிஸ்ணா, ரித்திகா.
அத்விகா, அதிரன், சஞ்சனா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.