யாழ்ப்பாணத்தைப்
பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட
திருமதி நாகராணி மார்க்கண்டு அவர்கள் 22-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார்
காலஞ்சென்றவர்களான திரு- கந்தையா, திருமதி- பூரணம்மாள் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு-
சின்னத்தம்பி, திருமதி- சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சின்னத்தம்பி
மார்க்கண்டு அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஸ்ரீதாரணி,
ஸ்ரீபிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
திருலிங்கநாதன்,
சசிகலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான
விசாலாட்சி, கனகாம்பிகை, ஜெயராஜேஸ்வரி, முத்துகுமாரசாமிமற்றும் யோகராணி ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான
ஆறுமுகம், சின்னத்தம்பி, ஐயாத்துரை, ராஜேஸ்வரி, சந்திரகாசன், வைத்திலிங்கம், பொன்னாச்சி,
அம்பலவாணர், கமலம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஸ்ரீகுலராஜ்,
நாகேஸ்வரராஜ், ரவிச்சந்திரன், எழில் அரசி, செல்வச்சந்திரன், ஜெயசந்திரன், திருக்குமார்,
சோபனா, வித்யா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சிவகுமார்,
சிவறஞ்சிதம், சிவபாலசுந்தரம், சிவசிறிதரன், சிவச்செல்வன், சிவதர்சினி, வேலாயுதபிள்ளை
ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
அர்ச்சனா,
றோசான், கௌசிகா, சாயீசன், ஹரிணி, ஹாஷிணி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil
Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.