மலேசியா Johor ஐ பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம் Sri
Lanka, மாவிட்டபுரம் Sri Lanka, கொக்குவில் Sri Lanka, வவுனியா Sri Lanka, கனடா
Toronto ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி சிவமணி சிவலிங்கநாதன் அவர்கள்
22-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- வேலுப்பிள்ளை, திருமதி- நாகலட்சுமி தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- வல்லிபுரம், திருமதி- பூரணம் தம்பதிகளின் பாசமிகு
மருமகளும்,
காலஞ்சென்ற சிவலிங்கநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கிருஷ்ணவேணி, சிவாஜினி, முகுந்தினி ஆகியோரின் பாசமிகு தாயும்,
கதிர்காமநாதன், கலியுகன், ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திலகவதி அவர்களின் பாசமிகு சகோதரியும்,
இராஜேஸ்வரன் அவர்களின் பாசமிகு மைத்துனியும்,
பிறேமிக்கா, சியான், பிறியானா, சேயோன், சயானா, அனிஷா, லிதுஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.