யாழ்ப்பாணம் தண்ணீர்த்தாழ்வு கட்டுவனைப் பிறப்பிடமாகவும் மற்றும்
யாழ்ப்பாணம் Sri Lanka, London பிரித்தானியா, Wales பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட
திருமதி சுபாசினி பாலேந்திரா அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- சுந்தரமூர்த்தி, திருமதி- பராசக்தி தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- ஏகாம்பரம், திருமதி- சரஸ்வதி தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
பாலேந்திரா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுஜானா, சுஜீனா, சுஜந்தன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
சுபதர்சினி, சுதர்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அனுஷா, நிரோஷா, கிரிதரன், பவதாரணி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை
பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.