யாழ்ப்பாணம் சங்கானையைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ்
Torcy ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி கார்த்திகேசு அவர்கள் 8-11-2022 செவ்வாய்க்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- நாகலிங்கம், திருமதி-
இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- கந்தையா, திருமதி- வேலம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா கார்த்திகேசு அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிறிதரன், சிறிலாகினி, சிறிநேசன், நீள்வரன், சிறிதாசன்,
பத்மசிறி, சிறிசந்திரன், பிரேமசிறி ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்றவர்களான யோகரத்தினம், நாகரத்தினம், விஜயகுமார்
மற்றும் குணலெட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சந்திரா, காலஞ்சென்ற கிருபானந்தன் மற்றும் மதி, குமுதா,
சிறிவாணி, சத்தியநேசன், சார்லொத், திலகராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மகிழ்ணன்- ஜெசிதா, மதுநிஷன்- பிரதுஷா, மிதுலா- சாரங்கன்,
தர்ஷினி, தனுஷன், தபிஷா, ஜெனனன், சயந்தன, கௌதினி, நீருஜா, செந்தூரன், நிவேதா, நிஷாந்த்,
சயீத், றகீத், சாஹித்தியா, லக்சியா, அனுசுயா, மேரில், ஓர்னல், ஹென்றிக், அபிராமி- வித்தகன்,
அர்ச்சனா, ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ஜெய்லன், அனெயா, ஆதிவ், எத்தன், கியான், லென்னா, மாயா,
தாரா, சவீன், ஓஸ்மன், மைலோன், மெலியா, ஓவின், ஒக்ஸனா ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.