மட்டக்களப்பு தாவடியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு துரைராசா இராசையா
அவர்கள் 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- இராசையா, திருமதி- துரையம்மா தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி
அவர்களின் பாசமிகு கணவரும்,
ரஜனி, ரஜிதா, ரஜீவன்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மகாதேவன்
மற்றும் செல்வரத்தினம், பாலச்சந்திரன், இராசேந்திரம், இந்திராசு, இந்திராணி, அழகுராணி
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவகுமார், குகனேஷ்வரன்,
யுவனா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
டெனிஷா, ரனிஷா, றெனுசன்,
றிஷாந், றிக்ஷனா, டிவியா, றிஷானி, டிலானி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.