யாழ்ப்பாணம் சுன்னாகம் கொத்தியாவத்தையைப் பிறப்பிடமாகவும்
மற்றும் வதிவிடமாகவும் கொண்ட திரு இராசரத்தினம் சின்னத்துரை அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுமதி, கலைமணி, கலைமதி, சுமணன், கோமதி, திலீபன் ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
மனோகரன், நகுலேந்திரன், சிவனாயி, தயாசோதி, சிவரஞ்சனி ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
நிரோஜன், நிசாங்கி, நிர்மலன், நிருபமா, நிருஜனா, அனிதா,
அனிஷ், முகிலன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.