மரண அறிவித்தல்
திருமதி அமலநேசம் விக்னராஜா
Born 26/03/1951 - Death 08/11/2022 பண்டத்தரிப்பு, Sri Lanka (Birth Place) Sevran, ஃப்ரான்ஸ் (Lived Place)யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் மற்றும்
பிரான்ஸ் Sevran ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி அமலநேசம் விக்னராஜா அவர்கள்
08-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு- சூசைப்பிள்ளை, திருமதி-
பிலோமினா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- பெஞ்சமின், திருமதி- ரூபி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தீமோதி விக்னராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
க்ளெனி கவாஸ்கர், ஜூலியஸ் ஜெயகர், கிறிஸ்டெல் சிந்துஜா
ஆகியோரின் பாசமிகு தாயும்,
திவாகரன், ஜெயகரன், ரோஷன், டிஷான், தர்ஷி, ஜோதினி, சுபாஷினி,
விஜய், ரஜீவ், மிஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தேவநேசன், அருள்நேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சஞ்சீவன், நிலா, ஜெய்ஷ்னா, ஜோஹன், ஜெய்லைஷ், ஜியான்னா,
ஆடம் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
11/11/2022 04:00:pm - 05:00:pm
Funérarium. 83 Bd Robert Ballanger, Villepinte, France
93420
பார்வைக்கு
12/11/2022 04:00:pm - 05:00:pm
Funérarium. 83 Bd Robert Ballanger, Villepinte, France
93420
பார்வைக்கு
13/11/2022 04:00:pm - 05:00:pm
Funérarium. 83 Bd Robert Ballanger, Villepinte, France
93420
பார்வைக்கு
14/11/2022 04:00:pm - 05:00:pm
Funérarium. 83 Bd Robert Ballanger, Villepinte, France
93420
திருப்பலி
14/11/2022 09:30:am
église Saint-Martin de Sevran 13bis Rue Lucien Sampaix, Sevran, France
93270