யாழ்ப்பாணம் அச்சுவேலி மடத்தடியைப் பிறப்பிடமாகவும் மற்றும்
டென்மார்க் Sønderborg ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு ஜெயகுமார் வடிவேலு அவர்கள்
01-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு- வடிவேலு, திருமதி- சிவக்கொழுந்து
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- கந்தையா, திருமதி- அன்னலக்ஸ்மி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுபாங்கினி அவர்களின் பாசமிகு கணவரும்,
சஜீன், தமீரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபா, காலஞ்சென்ற றங்கனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாந்தி, காலஞ்சென்றவர்களான சதாசிவம், கணபதிப்பிள்ளை மற்றும்
செல்வராஜா, முத்துலிங்கம், ஜீவகருணா, றஞ்சினி, ரவிகரன், ரஜிகரன் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற ஜெயானந்தன், வனேஸ்வரி, சரோஜா, சந்திரா, யோகராணி,
புஸ்பா, பாஸ்கரன், விஜி, ரேவதி, சமுத்திரா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சனூஜி, டாம், கீர்த்தனன், பானுஜன், மிதுசனா, மதுசனா, அஜீஸ்,
ஜெஸ்மி, சாயிஷா, சிவின், மிதோஷ், அபிலாஷ், றோபிஷ், அபி, அஜன், லியா, நெய்னா, நேகா,
றோசா, மிதுசனா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.