யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு அழகராஜா தர்மலிங்கம் அவர்கள் 01-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், திரு- தர்மலிங்கம், திருமதி- செளந்தரம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற நளினி அவர்களின் பாசமிகு கணவரும்,
அருண், ஹரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கனகாம்பல், துரைராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.