யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா
Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சிறிதரன் சின்னத்தம்பி அவர்கள் 31-10-2022 திங்கள்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு- சின்னத்தம்பி, திருமதி-
கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- கனகசபாபதி, திருமதி- மகேஸ்வரி
தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுகந்தா அவர்களின் பாசமிகு கணவரும்,
துவாரகன், Dr துலக்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஞானாம்பிகை, சிவரூபி, காலஞ்சென்ற வசந்தரூபி,
சிறிகாந்தன், சிறிறாகுலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பாலேந்திரன், லலிதா, மாலா, கனகவாசன், சோதி,
கனகரூபன், ரமணி, டயனி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரஞ்சன்குமார் அவர்களின் பாசமிகு சகலனும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.