யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்
மற்றும் புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு லோகேஸ்வரன் தாமோதரம்பிள்ளை அவர்கள் 30-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு- இளையதம்பி தாமோதரம்பிள்ளை,
திருமதி- பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- முத்துக்குமாரு செல்லத்துரை, திருமதி- சிவக்கொழுந்து
தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கமலாம்பாள் அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவப்பிரியா, சிவதர்சினி, சிவப்பிரகாஷ், சிவஹரிஷன் ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
விக்கினேஸ்வரன், ரொஷான் ஜெபநேசன், அனுஷானந்தி, அனுஷா ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
நடேசன் சறோஜினிதேவி, சிவலிங்கம் புண்ணியலட்சுமி, குணபாலன்
புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், நடேசன், சிவலிங்கம் மற்றும் குணபாலன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஆறுமுகம் மகேஸ்வரி அவர்களின் பாசமிகு சகலனும்,
ஆதீஷன், அக்ரகா, அக்ரனா, அனோசரா, ஆர்த்திக், அனன்யா, ஐஸ்வர்யா,
கஷ்மிகா, அஷ்விகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.