யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் மற்றும்
பிரான்ஸ் Champs-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு கந்தசாமி முருகேசு அவர்கள்
23-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற
திரு- முருகேசு, திருமதி- வையிரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சின்னத்தம்பி, திருமதி- பொன்னம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
பாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, வேலுப்பிள்ளை, இராசையா ஆகியோரின்
பாசமிகு சகோதரரும்,
கலைச்செல்வன், சசிகரன், பிறேம்ராஜ், விஜயராஜ், சுபானு
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கல்பனா, நிஷாந்தினி, தனுஷியா, வத்சலா, ரமேஷ் ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
கயுக்ஷன், அஸ்வினா, இசானா, தேசிகன், ஆரன், அகரன், அபினாஷ்,
ஆர்த்திகன், தியா, கீர்த்தனா, சாதனா, அஞ்சலி, சஞ்சய், சுஜய், இனியா ஆகியோரின் பாசமிகு
தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.