யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பை வதிவிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சிவபூரணம்பிள்ளை அவர்கள் 27-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவரோதயர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
செந்தில்குமரன், பாலகுமார்(அதிபர்- யா/அராலி இந்துக் கல்லூரி), பத்மாஜினி, ஐங்கரன்(ஆசிரியர்- யா/கரணவாய் மகாவித்தியாலயம்), இரமணாகரன்(ஆசிரியர்- யா/மாதகல் சென்ஜோசப் மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசோதிப்பிள்ளை, சிவதாசபிள்ளை, சிவகடாட்சம்பிள்ளை, சிவபாலசுந்தரம்பிள்ளை, சிவசிங்காரியபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருபாலினி, அனுஷாநந்தி, மதிரூபா, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இலக்கியன், பிருதுவி, அஸ்வினி, அபிவர்சன், அபிஸ்னா, காவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.