யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் யூகே Great Yarmouth ஐ வதிவடமாகவும் கொண்ட திரு லூக் அன்ரன் அருளானந்தம் அவர்கள் 11-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு- கறுவல் அருளானந்தம், திருமதி- லூர்துமலர் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- குலசிங்கம் வேலுப்பிள்ளை, திருமதி- மகாலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தாரணி அவர்களின் பாசமிகு கணவரும்,
அஷ்வா, அஷ்விதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நல்லதம்பி மரியகொரற்ரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஆறுமுகம் நல்லதம்பி, சாந்தகுமார், தவராஜன், கோபாலசிங்கம், நிமலராஜூ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோமேஸ்வரன், பாலரூபி, ஜெயரூபி, மாதேஷ், ஆஹாஷ், அபிநயா, கிருஷாந், சஞ்சுதன், ரக்ஷனா, பிரவின்ராஜ் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.