யாழ்ப்பாணம் கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம், கொழும்பு- Sri Lanka, லண்டன் - United Kingdom ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி பெடா மரியதாசன் அவர்களின் அவர்களின் 1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
தாய்க்கு வரைவிலக்கணமே நீதானம்மா!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உந்தன் உறக்கம் துறந்து
மகிழ்ந்திருந்தாய் அம்மா!
நிழற்குடையாய் எம்மை நித்தமும்
காத்தாய் விழி மூட மறுக்குதம்மா!
உந்தன் இமை மூடிப் போனதனால்
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!