கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், யூகே லண்டனை வதிவிடமாகவும்
கொண்ட திருமதி தேவிகா தணிகாசலம் அவர்கள் 27-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு - நாகலிங்கம், திருமதி - கன்னிகாபரமேஸ்வரி
தம்பதிகளின் அன்பு மகளும்,
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு - வடிவேலு, திருமதி - செல்லமுத்து
தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தணிகாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,
அரவிந்தனர், திருவேற்கரன், தனர்சனா ஆகியோரின் பாசமிகு தாயும்,
ஜிந்தா, அனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெய்டன்(சுவிஸ்), ஏய்ரியன்(சுவிஸ்), திஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.