யாழ்ப்பாணம் காங்கேசன்துறை காட்டடைப்பு வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வோல்ஸ் லேனை வதிவிடமாகவும் கொண்ட திரு விமல்ராஜ் சிவசுப்பிரமணியம் அவர்கள் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி - சிவசுப்பிரமணியம் விமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு திருமதி - மகாலிங்கம் பத்மதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அனுசுஜா அவர்களின் அன்புக் கணவரும்,
மோகன்ராஜ், திருக்குமரன், திருக்கரன், சுந்தர்ராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அபினேஷ், ஆகாஷ், அக்ஷயா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.