மரண அறிவித்தல்

திரு கனகசபாபதி கனகதாஸ்
Born 16/11/1937 - Death 18/04/2020 யாழ். மானிப்பாய் (Birth Place) கனடா (Lived Place)யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி கனகதாஸ் அவர்கள் 18-04-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் கனகசபாபதி குலோத்துங்கம் சுகிர்தமலர் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான ரி.பி.ஹண்ட், இரத்தினமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லில்லி தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தகுமார்(கனடா), வசந்தி(கனடா), சாந்தினி(கொலண்ட்), காலஞ்சென்ற பிரேமசந்திரன்ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
ரெபேக்கா, சிவநாதன், சாம்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகமலர்(இலங்கை), காலஞ்சென்ற கனகதுங்கம், கனகமணி(இலங்கை), கனகசூரியம்(இலங்கை), கனகராணி(கனடா), கனகராஜா(ராஜு- கனடா), கனகேஸ்வரி(கனடா), கனகசுந்தரி(இலங்கை), கனகவதனா(கனடா), ரஞ்சினி(கனடா), யோகன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Rachel, Reka, Krishan, Arun, Esther ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய நாட்டு விதிமுறைகளை கருத்தில் கொண்டு அன்னாரின் இறுதிச்சடங்குகள் தனிப்பட்டமுறையில் குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறுமென்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
21/04/2020 12:00:pm - 01:00:pm
Highland Funeral Home - Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3
திருப்பலி
21/04/2020 01:00:pm - 01:30:pm
Highland Funeral Home - Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3
நல்லடக்கம்
21/04/2020 01:45:pm - 02:00:pm
Highland Funeral Home - Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3