யாழ்ப்பாணம் கன்னாதிட்டி வீதியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கண்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி குருசாமி இராசம்மா அவர்கள் 22-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி - மாணிக்கம் கார்திகேசு தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு - திருமதி கணபதி, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதி குருசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற துரைராஜா, தவமணி, தங்கமணி, நடராஜா, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயராஜா, ஜெயமலர், ஜெயபாலச்சந்திரன், ஜெயபவானி, ஜெயராணி, ஜெயந்திமாலா, ஜெயறஞ்சி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சுகிர்தமலர், சபாரட்ணம், சுகிர்தவதனி, சிவஞானம், குணரட்ணம், உதயகுமார், கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரபா- செல்வி, கீதா - கிங்ஸ்ரன், கவிதா - தபேந்திரன், ராஜி - செந்தூரன், மைதிலி - ரேகன், மேகலா - சுதாஸ்கரன், காலஞ்னெ்ற விஜிதரன், தேவகி, ஜெனோட்சன், சஞ்சீவன், துவாரகன் - அபிராமி, தனுஷா, வினோட்சன், கீர்த்திகா, கீர்த்தனன், அபிநயன், சுகன்னியா, கலைவாணி, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
பிரவின், அஷ்வின், புளோறா, மெல்வின், நவின், றொஷ்வின், அஞ்சலி, தன்யா, டெவின், சக்ஷ்தா, மதுசிகா, தன்விக், ஆருகி, ரியானா ஆகியோரின் அன்புக் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.