யாழ்ப்பாணம் இருபாலையைப் பிறப்பிடமாகவும், யூகே Gloucester ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி சுகந்தினி தர்மகுலசிங்கம் அவர்கள்
17-09-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற திரு அரியநாயகம், திருமதி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு நவரத்தினம், திருமதி மங்கையற்கரசி அவர்களின்
அன்பு மருமகளும்,
இராஜசூரியர், காலஞ்சென்ற சத்தியபாமா, உமா மகேஸ்வரன், பிரேமா
சிறிதரன், உமாசங்கர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மகுலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தரண்யா அவர்களின் பாசமிகு தாயும்,
நகுலேஸ்வரன், பவானி, சாந்தினி, காலஞ்சென்ற தயானி, கண்ணன்
ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சூர்யகுமார், காலஞ்சென்ற சந்திரகுமாரி, லஷ்மிகாந்தன்,
காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம், நிமலசூரியன், கிருஷ்ணசூர்யன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.