யாழ்ப்பாணம் அச்சுவேலி தெற்கு திருப்பதியைப் பிறப்பிடமாகவும்,
யூகே london ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி விமலா பரிபூரணானந்தன் அவர்கள்
16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி - பண்டிதர் கந்தையா ஞான செளவுந்தரி தம்பதிகளின் அன்பு
மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு திருமதி - மாணிக்கவாசகர் சிவானந்தசோதி
அவர்களின் அன்பு மருமகளும்,
இராஜசூரியர், காலஞ்சென்ற சத்தியபாமா, உமா மகேஸ்வரன், பிரேமா
சிறிதரன், உமாசங்கர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரிபூரணானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தினேஷ், ரமேஷ் ஆகியோரின் பாசமிகு தாயும்,
சியாமளா, காலஞ்சென்ற நிர்மலா, கேதீஸ்வரன், கேதாரநாதன்,
காந்திமதி, நித்தியானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அரன், கிரன், சேலன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.