மரண அறிவித்தல்

திரு சதாசிவம் இராசரத்தினம்
Born 27/01/1950 - Death 20/04/2020 கிளிநொச்சி (Birth Place) கிளிநொச்சி (Lived Place)கிளிநொச்சி பூநகரி செட்டியாகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில்நாடு பூநகரியை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் இராசரத்தினம் அவர்கள் 20-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜகோபால்(பிரான்ஸ்), பாஸ்கரன்(பிரான்ஸ்), வினோதநாதன்(பிரான்ஸ்), சுகதா(பிரான்ஸ்), சுவிதா(சுவிஸ்), றமணன்(பிரான்ஸ்), அனித்தா(இலங்கை) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், குணரத்தினம், நவரத்தினம், சிவரத்தினம், சபாரத்தினம், ஜீவரத்தினம் மற்றும் தனலட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனனி(பிரான்ஸ்), வாமினி(பிரான்ஸ்), சுகாயினி(பிரான்ஸ்), காந்தன்(பிரான்ஸ்), பிரபா(சுவிஸ்), வினித்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், பஞ்சாசரம் மற்றும் மங்கையற்கரசி(இலங்கை), கமலாதேவி(பிரான்ஸ்), கமலாதேவி(இலங்கை), நவரத்தினம்(இலங்கை), சிவகுருநாதன்(இலங்கை), செல்வநாயகம்(இலங்கை), கண்ணகநாயகி(இலங்கை), சாம்பசிவம்(இலங்கை), ஏரம்பமூர்த்தி(இலங்கை), இந்துராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகுருநாதன்(இலங்கை), சிதம்பரநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
லக்ஷன், லக்ஷனா, ரத்தினா, லக்ஷாந்தன், கிஷான், கிரிஷகா, கிபிஷன், சுஜித், வினோஸ், விதுர்ஷன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
சரணியா, சாத்விகா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெற்புலவு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.