யாழ்ப்பாணம் அனலைத் தீவு 2ஆம் வட்டாரத்தைப்
பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி சிவனடியான் அவர்கள் 14-09-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி - தில்லையம்பலம் வாத்தியார் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு
திருமதி - கணபதிப்பிள்ளை வாத்தியார் சியாமளவல்லி அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவனடியான் (முன்னாள் மரண விசாரணை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சிவநேசன்,
சிவகுமார், சிவனேஸ்வரி, சிவனேஸ்வரன்
ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மங்கயற்கரசி,
யோகராணி, அமிர்தலிங்கம், நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவாஜினி,
அருண், டாவிட், சுகந்தினி,
சுகந்தன், சுலக்ஷன், சயந்தன்-
ஈசா சாருஜன்- சிம்மோனா,
சாதனன், சரவணன், பவித்திரா,
லக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு
பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.