சிங்கப்பூர் மண்டை ரோடு 5 ஆம் வீதியைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர் மண்டை ரோடு 4 ஆம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு. கே. பெருமாள் அவர்கள் 13-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
சித்ரா அவர்களின் அன்புக் கணவரும்,
எலிஷா வாணியின் அன்புத் தந்தையும்,
சுரேஷ் மோகனின் அன்பு மாமனாரும்,
ஷைனா சுரேஷ், சரண்யா, சுகன்யா,
கீர்த்தனா, மணிகண்டன், அபிராமி, கரண், கோகிலா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
சுப்ரமணியம்,
தனபாக்கியம் மணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
ராஜு, அறிவு, சேகர், உமாராணி
ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 06:15 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாண்டாய் தகனம் மற்றும்
கொலம்பேரியம் வளாகத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.