யாழ். புங்குடுதீவு 6 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவின் டொரொன்டோவை வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா நாகரெட்ணம் அவர்கள் 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு ஆறுமுகம், வள்ளியம்மை தம்பதிகளின் தவப் புதல்வியும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
நாகரெட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
வில்வரெட்ணம், விஜயரெட்ணம், தேவிகா, பாலரெட்ணம் மற்றும் வனிதா, நீதிராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமேஸ்வரி, ரஞ்ஜினிதேவி, காந்தன், கெளரி, சிவநேசன், சாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, சுப்பிரமணியம், முத்தம்மா, செல்லத்துரை, சின்னையா, இராசம்மா, பொன்னம்பலம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.