யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தராசா அருண்குமார் அவர்கள் 05-09-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வாரித்தம்பி ஆனந்தராசா, உமாமகேஸ்வரி தம்பதிகளின் அன்பு இளைய மகனும்,
டனித்தா அவர்களின் அன்புக் கணவரும்,
திருக்குமார், கலைசெல்வி, திருசெல்வி, அருள்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ். வரணி தீனிக்கிராய் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.