யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட சபேஷன் சிவனேஸ்வரன் அவர்கள் 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிறைசூடி சிவரட்ணம் மற்றும் DLO வேலுப்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
சிவனேஸ்வரன் மனோகுமாரி தம்பதிகளின் இளைய புதல்வரும்,
தினேசன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
மனோரஞ்சிதம், பானுமதி, மனோரஞ்சனி, காலஞ்சென்ற ரவீந்திரா- மேரி, காலஞ்சென்ற சுரேந்திரா- கமலாதேவி, காலஞ்சென்ற தேவேந்திரா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.